வெள்ளிக்கிழமை வழக்கம் போல் தியேட்டர்கள் இயங்கும்: அபிராமி ராமநாதன் | நடிகர் விக்ரம் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகன் | மம்முட்டி படத்தில் வில்லனாக காளகேயா பிரபாகர் | திலீப் ஜோடியாக ஊர்வசி..? | நடிகர் கைது நிகழ்வுகளை கிண்டலடிக்கிறதா 'இறா' திரைப்படம்..? | புருவ அழகிக்கு பாலிவுட்டில் இருந்து அடுத்தடுத்து அழைப்பு | பிருத்விராஜ் படத்துடன் கூட்டணி வைத்த ஷாருக்கான் | மீண்டும் ஒரு மலையாள படத்தில் ஆர்.கே.சுரேஷ் | சாந்தனு-வுக்குக் கை கொடுக்கும் மிஷ்கின் ? | 'கொரில்லா' தாய்லாந்து படப்பிடிப்பு நிறைவு |
சென்னை: கியூப் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை மையமாக வைத்து திரைத்துறையினர் 16 ம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.
இதில் தியேட்டர்களும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்வார்கள் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை சென்னையில் இயங்கும் தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் உட்பட 147 திரையரங்கு தொடர்பானவர்கள் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது தியேட்டர் ஸ்ட்ரைக்கில் தாங்கள் கலந்து கொள்வதில்லை என்றும் தியேட்டரில் பழைய படங்கள் மற்றும் ஆங்கிலம் இந்தி தெலுங்கு உட்பட பிற மொழி படங்கள் வெளியிட உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்