மம்முட்டி படத்தில் வில்லனாக காளகேயா பிரபாகர் | திலீப் ஜோடியாக ஊர்வசி..? | நடிகர் கைது நிகழ்வுகளை கிண்டலடிக்கிறதா 'இறா' திரைப்படம்..? | புருவ அழகிக்கு பாலிவுட்டில் இருந்து அடுத்தடுத்து அழைப்பு | பிருத்விராஜ் படத்துடன் கூட்டணி வைத்த ஷாருக்கான் | மீண்டும் ஒரு மலையாள படத்தில் ஆர்.கே.சுரேஷ் | சாந்தனு-வுக்குக் கை கொடுக்கும் மிஷ்கின் ? | 'கொரில்லா' தாய்லாந்து படப்பிடிப்பு நிறைவு | சூர்யா-வின் 37வது படம், அரசியல் ஆக்ஷன் படம் ? | ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஹன்சிகா |
மலையாள திரையுலகில் உருவாகும் படங்களில் தவறாது ஒரு தமிழ் நடிகர் இடம்பெறுவது வாடிக்கையாகவே ஆகிவிட்டது. அந்தவகையில் சமீபத்தில் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளியான 'சிகாரி சாம்பு' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் அடியெடுத்து வைத்தார் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இந்தப்படத்தில் இளைஞர் முதியவர் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தினார்.
இத தொடர்ந்து தற்போது மஞ்சித் திவாகரன் என்பவர் இயக்கும் 'கொச்சின் ஷாதி அட் சென்னை ௦3' என்கிற படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கிறார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தில் சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நேற்றுமுதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பு குருவாயூரில் துவங்கி நடைபெற்று வருகிறது.