அமிதாப் குணமடைய ரஜினி பிரார்த்தனை | சென்னை தெருக்களில் தர்பூசணி விற்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் | ஹன்சிகா மீது புகார் | லைகா தயாரிப்பில் சூர்யா - கேவி ஆனந்த் படம் | பாலா படத்தில் மகள் அறிமுகம் : கவுதமி மறுப்பு | விவசாயம் செய்ய விரும்பும் சிவகார்த்திகேயன் | அடிமையாகவே இருப்பதா : தயாரிப்பாளர் ஆவேசம் | ரஜினி, கமலுக்கு...! - ஒரு தயாரிப்பாளரின் குமுறல் | சின்னத்திரையை பெரிய திரையாக கருதும் செம்பா | விஸ்வரூபம் 2 வேலைகள் ஜரூர் |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமான ஓவியாவை, தனது காஞ்சனா-3 படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் ராகவா லாரன்ஸ். அதனால் இந்த படம் தனக்கு பெரிய ஓப்பனிங்காக அமையும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார் ஓவியா.
இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகியாக வேதிகாவை நடிக்க வைத்து வருகிறாராம் ராகவா லாரன்ஸ். வேதிகா ஏற்கனவே முனி படத்தில் நடித்தவர். அதனால் இந்த பகுதியில் அவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் லாரன்ஸ். இதனால் காஞ்சனா-3 யில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து விடுமோ என பீல் பண்ணி வருகிறார்.