லைகா தயாரிப்பில் சூர்யா - கேவி ஆனந்த் படம் | பாலா படத்தில் மகள் அறிமுகம் : கவுதமி மறுப்பு | விவசாயம் செய்ய விரும்பும் சிவகார்த்திகேயன் | அடிமையாகவே இருப்பதா : தயாரிப்பாளர் ஆவேசம் | ரஜினி, கமலுக்கு...! - ஒரு தயாரிப்பாளரின் குமுறல் | சின்னத்திரையை பெரிய திரையாக கருதும் செம்பா | விஸ்வரூபம் 2 வேலைகள் ஜரூர் | ஓவியாவின் வருத்தம் | கிசுகிசுக்களில் சிக்கிய சாய் பல்லவி | அமீர்கான் படப்பிடிப்பில் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக் குறைவு |
அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யா - கேவி ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, கிரண் கலை இயக்கத்தை கவனிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது, சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்ததும் கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.