சந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா | அஜித்துடன் படம் முழுக்க பயணிக்கும் ரோபோ சங்கர் | வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் மூடல்? | டீசரில் பெண் உருவத்தில் அசர வைத்த ஜெயசூர்யா | ஒடியன் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பீட்டர் ஹெய்ன் | காளிதாஸ் ஜெயராமுக்கு அம்மா சொன்ன அறிவுரை | நிவின்பாலி பட காட்சியை நிஜமாக்கிய திருடன் | ரொமான்ட்டிக்கில் போட்டிபோட தயாராகும் ஹீரோவும், இயக்குனரும் | நோட்டாவுக்கு நோ சொன்னதா தயாரிப்பாளர் சங்கம் ? | நான் தானே உங்க கூட வர்றேன் : இளையராஜா மகிழ்ச்சி |
ஹிந்தியில் கரண் ஜோகர் தயாரிக்கும் புதிய படம் ஷிட்டட். வருண்தவான், அலியாபட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யாராய் கபூர் மற்றும் சஞ்சய் தத் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கயிருந்தனர். இவர்களுடன் ஸ்ரீதேவியும் முக்கிய வேடத்தில் நடிக்கயிருந்தார்.
ஸ்ரீதேவி எதிர்பாரதவிதமாக மரணமடைந்து விட்டதால், இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஷிட்டட் படம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் கரண் ஜோகர்.
ஸ்ரீதேவி நடிக்கயிருந்த வேடத்தில் மாதுரி தீட்சித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ஸ்டேட்ஸ் படத்தை இயக்கிய அபிஷேக் வர்மன் இந்தப்படத்தை இயக்குகிறார்.