சாஹோவில் பிரபாஸ் என்ன வேடத்தில் நடிக்கிறார் தெரியுமா? | காஸ்டியூம் டிசைனரான யுவன்சங்கர் ராஜாவின் மனைவி | கெட்டவார்த்தைகளால் திட்டினால் சைபர் கிரைமில் புகார் செய்வேன் : காயத்ரி ரகுராம் | ஸ்ரீதேவிக்கு சென்னையில் நாளை அஞ்சலி கூட்டம் | மாதத்திற்கு ஒருமுறை உருமாறும் மோகன்லால் | 'விசுவாசம்' ஷுட்டிங் திட்டமிட்டபடி நடக்குமா ? | தள்ளிப் போகிறது 'காலா' வெளியீடு? | இமயமலை கிளம்பினார் ரஜினி | அம்ரேஷை அசர வைத்த அதா ஷர்மா | மார்ச் 16 முதல் சினிமா படப்பிடிப்பு அனைத்தும் ரத்து |
ஓடியன் என்கிற படத்திற்காக மோகன்லால் தனது எடையை குறைத்து ஸ்லிம் ஆனார் அல்லவா..? மீண்டும் மற்ற படங்களுக்காக இழந்த எடையை கூட்டும் ஐடியா எதுவும் மோகன்லாலுக்கு இல்லையாம். அதனால் தனது தற்போதையை உருவத்திலேயே ஆனால் தோற்றத்தில் வித்தியாசம் காட்டி மற்ற படங்களில் நடித்து வருகிறார் மோகன்லால்.
கடந்த மாதம் ஆரம்பத்தில் 'நீராளி' படத்திற்காக ஸ்டைலிஷான யூத் கெட்டப்பில் நடித்த மோகன்லால், அந்தப்படத்தை முடித்துவிட்டு, அடுத்தததாக காயங்குளம் கொச்சுன்னி' படத்திற்காக கிட்டத்தட்டு முரட்டுத்தனமான உருவத்திற்கு மாறினார்.
இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட மோகன்லால், மீண்டும் ஓடியனின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது மோகன்லாலின் இளமைப்பருவ காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மீண்டும் தனது தோற்றத்தில் மாறுபாட்டை கொண்டு வந்து திகைக்க வைத்துள்ளார் மோகன்லால்.