பழைய படங்கள் மீண்டும் திரையில்...! | 'வெட்டாட்டம்' நாவல் தான் 'நோட்டா' கதையா ? | தியேட்டர்காரர்களின் 'ஈகோ'வால் போட்டி போராட்டம் | தெலுங்கில் வெளியாகும் நயன்தாராவின் அறம் | காலா படம் முழுக்க காட்டன் உடையில் ரஜினி | அஜித்தின் விசுவாசத்தில் இணைந்த ரோபோ சங்கர் | மீண்டும் ஜோடி சேரும் நாகசைதன்யா - சமந்தா | தமிழுக்கு வரும் மகேஷ்பாபுவின் முதல் கவ்பாய் திரைப்படம்! | கேணி படத்திற்கு கேரள அரசு விருது | மீண்டும் படப்பிடிப்பில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி |
2002ம் ஆண்டு தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெளியான முதல் கவ்பாய் படம் டக்காரி டோன்கா. ஜெயந்த் இயக்கிய இந்த படத்தில் பாலிவுட் நடிகைகள் பிபாசா பாசு, லிசா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, நடிகர் கிருஷ்ணா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இந்த படம் 16 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது தமிழில் வெற்றி வீரன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. கியூப் விவகாரத்தில் தமிழ் சினிமாவில் புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், இந்த தருணத்தை பயன்படுத்தி மகேஷ்பாபுவின் வெற்றி வீரன் படத்தை மார்ச் 10-ந்தேதியான நாளை முதல் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.