மக்களை மறந்து கடந்து போக மாட்டேன் : சுகன்யா | தெலுங்கிலும் மாறாத தரமணி | உதயநிதிக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர், இந்துஜா | ஹாலிவுட் ரீமேக் படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் | ஸ்ரீதேவி பற்றி படம் தயாரிக்க போனி கபூர் திட்டம் | மதுரையில் துவங்கியது நாடோடிகள் 2 | தன் பட ஷூட்டிங்கை எட்டிக்கூட பார்க்காத சிவகார்த்திகேயன் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் பிருத்விராஜ் | மம்முட்டியின் 'ஒரு குட்டநாடன் பிளாக்' துவங்கியது | பிரபாஸுக்காக இந்தி வாய்ப்பை நிராகரித்த அனுஷ்கா |
மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரான சேது இயக்கும் படம் ஒரு குட்டநாடன் பிளாக்'. இந்தப்படத்தில் ஐந்தாவது முறையாக மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார் ராய் லட்சுமி. தவிர இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் பூர்ணா.
இவர்கள் தவிர வளர்ந்து வரும் இளம் நடிகையான அனு சித்தாராவும், கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். இந்தப்படத்தில் பிளாக் எழுத்தாளராக நடிக்கிறார் மம்முட்டி. இந்தப்படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டுள்ளது. வரும் மார்ச்-19ஆம் தேதி இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது..