மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட முடிவு | விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து | வட சென்னை, சமந்தா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ? | சினிமாவில் களமிறங்கும் இரண்டு வாரிசுகள் | சூப்பர் ஸ்டார் இல்லை... ரஜினியிடம் ஏற்பட்ட மாற்றம் | அருவி எடிட்டருக்கு கிடைத்த மலையாளப்படம் | ராணா படத்தில் 'அவதார்' பட டெக்னீஷியன் | பரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை | தென்னிந்தியாவில் தனுஷ் நம்பர் 1 | என் தந்தை மேக்கப் போட்டாலே முதலமைச்சர் ஆகிடுவாங்க : பி.வாசு |
தென்னிந்திய சினிமாக்களில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஷகீலா. இவரது வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாக உள்ளது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கும் இந்த படத்தில், ஷகீலா வேடத்தில் ரிச்சா சத்தா நடிக்கிறார்.
ஷகீலாவின் 16 வயது தொடங்கி அவரது வாழ்க்கையில் திரைக்கு முன்னால் மற்றும் திரைக்குப்பின்னால் நடந்த பல முக்கிய சம்பவங்கள் இடம் பெறுகிறதாம். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அடுத்தாண்டு வெளியாகிறது.