பஹத் பாசிலை இயக்குநர் வில்லன் இயக்குநர் | மார்ச் 16 முதல் தியேட்டர்களை மூட முடிவு | விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்து | வட சென்னை, சமந்தா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ? | சினிமாவில் களமிறங்கும் இரண்டு வாரிசுகள் | சூப்பர் ஸ்டார் இல்லை... ரஜினியிடம் ஏற்பட்ட மாற்றம் | அருவி எடிட்டருக்கு கிடைத்த மலையாளப்படம் | ராணா படத்தில் 'அவதார்' பட டெக்னீஷியன் | பரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை | தென்னிந்தியாவில் தனுஷ் நம்பர் 1 |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி-2 படம், 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28ல் வெளியானது. அதையடுத்து பல மாதங்களுக்குப் பிறகு தான் அடுத்த படியாக ஜூனியர் என்டிஆர், ராம்சரணை வைத்து ஒரு மல்டி ஹீரோ கதையை படமாக்கப் போவதாக தெரிவித்தார் ராஜமவுலி. தற்போது அந்த படத்திற்கான பிரீ-புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது.
தனது புதிய படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி, தற்போது ஜூனியர் என்டிஆர் - ராம் சரணுடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள வித்தியாசமான லொகேசன்களில் போட்டோ சூட் நடத்துகிறார். இந்த போட்டோ சூட் ஒரு வாரம் அங்கு நடக்கிறதாம்.