சாய் பல்லவி அதிரடி: ஹீரோக்கள் கலக்கம் | குறும்படங்களின் வெற்றிக்கு இளம்பெண்களே காரணம்! | விடுமுறையை கொண்டாட வெளிநாடு பயணம்! | திருச்சி உஷா குடும்பத்திற்கு கமல் ரூ.10 லட்சம் நிதி | ரஜினி, கமலால் வெற்றிடத்தை நிரப்ப முடியாது : கவுதமி | நோட்டா உடன் களமிறங்கும் அர்ஜூன் ரெட்டி ஹீரோ | எம்ஜிஆர்., பாடல் அமலாபால் பட தலைப்பானது | 2017ம் ஆண்டு கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகை பார்வதி | மணிரத்னம் பட ஷூட்டிங்கில் இணைந்தார் அப்பாணி சரத் | தீவண்டி பர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட துல்கர் சல்மான் |
ஆர்யா, சந்தோஷ் சிவன் பங்குதாரர்களாக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'தீவண்டி'. மலையாள சினிமாவின் இளம் நடிகரும், தமிழில் மாரி-2வில் வில்லனாக நடிப்பவருமான டொவினோ தாமஸ் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தப்படத்தை பெலினி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு 'தீவண்டி' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.