நேர்மையானவர்களுக்கு கட்சியில் இடம் : கமல் | அரிய வகை நோயால் இர்பான் கான் பாதிப்பு | கோலமாவு கோகிலா பர்ஸ்ட் லுக் வெளியீடு | அர்ஜூன் ரெட்டி ஹீரோவின் முதல் தமிழ் படம் துவங்கியது | பிரபுதேவா இயக்கத்தில் அஜித் : கிட்டத்தட்ட உறுதியானது | சிவகார்த்திகேயன் படத்தில் நீரவ்ஷா | 'காலா' - டப்பிங் பேசி முடித்த நானா படேகர் | ஆச்சர்யப்படுத்திய சிம்பு | டிஜிட்டலில் ஆர்வம் காட்டும் ரகுல் பிரீத் சிங் | தியேட்டருக்கு முன்பே டிவியில் ரிலீஸான ஜோதிகா படம் |
பொன்ராம் இயக்கி வரும் சீமராஜா' படத்தை தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப்படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கவிருக்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய நீரவ் ஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ரஜினி நடிக்கும் '2.0' மற்றும் ஏ.ல்.விஜய் இயக்கத்தில் விரைவில் ரிலீசாகவிருக்கிற 'கரு' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ள நீரவ் ஷா அடுத்து இந்தப்படத்தில் பணியாற்றுகிறார். கலை இயக்குநராக முத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.