'2.0' மேக்கிங் வீடியோ வெளியீடு | மணவாழ்வில் இணைந்த நட்சத்திரங்கள் | ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் : மனம் திறந்த போனி கபூர் | 2.ஓ டீசர் லீக் : ரஜினி மகள் கோபம் | சாய்பல்லவியைப் பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட டைரக்டர் விஜய் | வடசென்னை மூன்று வருட கடின உழைப்பு -தனுஷ் | ஜோதிகா படத்தில் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு | மணிரத்னம் பற்றிய ரகசியத்தை வெளியிட்ட சுகாசினி | மீண்டும் யூத்தாக மாறும் பார்த்திபன் | இந்திக்கு செல்கிறார் அமலாபால் |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள '2.0' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை அப்படத்தின் இயக்குனர் சங்கர் வெளியிட்டார்.
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிவரும் '2.0' படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குனர் சங்கர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 5.43 நிமடங்கள் ஓடும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஜப்பான், கொரியா உள்ளிட்ட 15 மொழிகளில் வெளியிவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.