டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தல் : ராதாரவி மீண்டும் வெற்றி | தொண்டு நிறுவனம் தொடங்கினார் அமலாபால் | கேரள முதல்வரிடம் கமல் உடல் நலம் விசாரிப்பு | மார்ச் 8-ல் வட சென்னை பர்ஸ்ட் லுக் | மீண்டும் வருகிறார் கொக்கி குமார் | நாச்சியார் ரீ-மேக்கில் அனுஷ்கா | மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய மடோனா | 35 நாட்களில் 3௦ கோடி வசூல் ; அதிரவைத்த 'ஆதி' | 'காளியன்' படத்தில் 'கேம் ஆப் த்ரோன்' குழுவினர்..! | ரிலீஸுக்கு முன்பே சேனலில் விலைபோகும் மம்முட்டி படங்கள் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் வட சென்னை. இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு சில வருடங்களுக்கு முன் வட சென்னை படத்தைத் தொடங்கினர். வட சென்னை படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ரிலீஸ்க்கான போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் வருகிற மார்ச் 8-ம் தேதி வட சென்னை பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. இதுகுறித்து தனுஷ் தன் டுவிட்டரில், "மூன்று வருட கடுமையான உழைப்பிற்கு பின்... வட சென்னை முதல் விளம்பர அறிக்கை .. வரும் வியாழன் 8 ஆம் தேதியன்று" வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.