தாணு மீது சினிமா விநியோகஸ்தர் புகார் | 'காலா' டீசர் லீக்: திடீரென வெளியிட்ட தனுஷ் | சமூக வலைதளங்களால் வாழ்க்கை மாறவில்லை! | ஐதராபாதில் விஜய் சேதுபதி! | தாயின் ஆசையை நிறைவேற்றுவாரா? | சர்க்கரை, நிலவேம்பு இதில் எது இனிக்கும்? | வெளியானது ‛‛காலா டீசர்: | கமலின் கட்சிக்கு பேச்சாளர்கள் நியமனம் | செக்க சிவந்த வானம் மணிரத்தினத்தின் மற்றுமொரு புதுமை: சந்தோஷ் சிவன் | காலா லேட்டஸ்ட் அப்டேட் |
கபாலி படத்தால் ஏற்பட்ட நஷ்டத் தொகையை தராமல் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இழுத்தடிப்பதாக சினிமா விநியோகஸ்தர் செல்வக்குமார் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் தனது புகாரில், கபாலி படத்தால் ரூ.2.40 கோடி நஷ்டம் ஏற்பட்டது. வட, தென் ஆற்காடு விநியோக உரிமையை ரூ.6 கோடிக்கு பெற்றதில் ரூ.2.40 கோடி நஷ்டம் ஏற்பட்டது. நஷ்டத்தில் ரூ.1.50 கோடியை திருப்பி தருவதாக தயாரிப்பாளர் தாணு வாக்குறுதி அளித்தார். வாக்குறுதி அளித்தப்படி நஷ்டத்தில் ரூ.1.50 கோடியை தாணு தராமல் இழுத்தடிக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.