தாயின் ஆசையை நிறைவேற்றுவாரா? | சர்க்கரை, நிலவேம்பு இதில் எது இனிக்கும்? | வெளியானது ‛‛காலா' டீசர்: | கமலின் கட்சிக்கு பேச்சாளர்கள் நியமனம் | செக்க சிவந்த வானம் மணிரத்தினத்தின் மற்றுமொரு புதுமை: சந்தோஷ் சிவன் | காலா லேட்டஸ்ட் அப்டேட் | நீ இல்லாத வாழ்க்கை எப்படி? - போனி கபூர் உருக்கம் | விரைவில் விஸ்வரூபம் 2 டிரைலர் | விஜய் சேதுபதி பாடகர் அவதாரம் | சாமி 2 : 50 நாட்கள் படப்பிடிப்பு ஓவர், அடுத்து ஜெய்சால்மர் |
நடிகை பார்வதி தற்போது இரண்டே இரண்டு மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இரண்டிலுமே பிருத்விராஜ் ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும், இந்த இரண்டு படங்களையும் இரண்டு பெண் இயக்குனர்கள் தான் இயக்கிவருகிறார்கள் என்பதும் ஹைலைட்.
இதை தொடர்ந்து இன்னொரு புதிய படத்தில் நடிகர் பிஜூமேனன் ஜோடியாக நடிக்கிறாராம் பார்வதி. ஒரு சாதாரண ஆட்டோ ட்ரைவரின் வாழ்க்கையில் திறமை வாய்ந்த பெண் ஒருத்தி நுழைந்து, அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதையாம். இதில் பிஜூமேனன் ஆட்டோ ட்ரைவராக நடிக்கிறாராம்.