சாமி 2 : 50 நாட்கள் படப்பிடிப்பு ஓவர், அடுத்து ஜெய்சால்மர் | வீரமாதேவி : ஒரு ஆண்டு கால்சீட் தந்த சன்னி லியோன் | இளம் நடிகருடன் காதலா? - காஜல் மறுப்பு | வர்மா நாளை ஆரம்பம் | காவிரி படுகையை எண்ணெய் பீப்பாயாக மாற்றாதீர்கள் : கமல் | உடல்நலமின்றி இருந்தார் : ஸ்ரீதேவியின் தோழி தகவல் | ராஜசேகர் ரெட்டியாக நடிக்கிறார் மம்முட்டி | 'காளியன்' மூலம் மலையாளத்தில் நுழைந்த ஷங்கர்-எசன்-லாய்..! | பிஜூமேனன் ஜோடியாக நடிக்கும் பார்வதி | பூஜையுடன் துவங்கியது 'ஆடுஜீவிதம்' |
பெங்களூருவில் 10வது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. கடந்த 22ந் தேதி முதல் நடந்து வந்த இதன் நிறைவு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் இயக்குனர் மணிரத்தினத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் விதான்சவுக்கில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தலைமையில் கர்நாடக கவர்னர் வாஜுபாய் ருதாபாய் வாலா இந்த விருதை வழங்குகிறார். 10 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், பாராட்டு பட்டயமும் கொண்டதாகும் இந்த விருது.