இந்தியாவிலே முதல்முறை : கேரளாவுக்கு கமல் பாராட்டு | அமலாபால் கண்தானம் | தனஞ்செயன் தயாரிப்பில் துமாரி சுலு தமிழ் ரீ-மேக் | காற்றில் கலந்த மயிலு - ஸ்ரீதேவி உடல் அரசு மரியாதையுடன் தகனம் | கஸ்தூரி வக்கிரம் | நாளை முதல் புதுப் படங்கள் ரிலீஸ் இல்லை | வேதனையில் வாழ்ந்த ஸ்ரீதேவி : ராம்கோபால் வர்மா | அஜித் பாடலுக்கு நடனமாடிய துல்கர் - ஸ்ருதி | 25வது நாளில் 'ஹே ஜூடு' : த்ரிஷா மகிழ்ச்சி | பிருத்விராஜின் 'காளியன்' : முக்கிய வேடத்தில் சத்யராஜ்..! |
விவாகரத்து பிறகு தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை அமலா பால். சமீபத்தில் சொகுசு கார் வாங்கி, அதை புதுச்சேரியில் பதிவு செய்து, கேரள மாநில அரசுக்கு வரி இழப்பீடு செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கண் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அமலாபால். அதில் தனது கண்களை தானமாக வழங்குவதாக அறிவித்தார்.
உலகளவில் இந்தியாவில் தான் கண்பார்வை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், கண்தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்றார்.