நான்கு நாளில் ரூ.31.74 கோடி வசூல் | ரேஸ் 3 - பேனி கான் மோதல் தவிர்ப்பு | அஜய் தேவ்கனை புகழும் இலியானா | புதன் அன்று மாலை ஸ்ரீதேவி இறுதிச்சடங்கு | ரஜினியை முந்திய மோகன்லால் | விமர்சித்த ஹீரோவுக்கு சாய்பல்லவி தந்த பதில் | சரித்திர வீரனாக பிருத்விராஜ் நடிக்கும் 'காளியன்'..! | தாய் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய ஸ்ரீதேவி | இந்தியன் 2-விலும் ஊழல் | வீரமாதேவி பரபரப்பை தொடங்கிய சன்னி லியோன் |
ராம்சரண் - சமந்தா நடித்து வரும் படம் ரங்கஸ்தலம். கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றது. சுகுமார் இயக்கியுள்ள இந்த படம் மார்ச் 30-ந்தேதி திரைக்கு வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
காதலர் தினத்தையொட்டி எந்த சக்ககுன்னே -என்ற பாடலை இணையதளத்தில் வெளியிட்டனர். கவித்துவமான வரிகளில் மெலோடி இசையில் உருவாகியிருந்த அந்த பாடலை ரசிகர்கள் பாராட்டி வரவேற்றனர். இந்தநிலையில், நேற்றோடு இந்த பாடலை 1 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். ரங்கஸ்தலம் பாடலுக்கு கிடைத்த இந்த வரவேற்பு அப்படத்திற்கான எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருக்கிறது.