நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல் | இர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது | சர்ச்சை சாமியார் ரஜினீஸ் வாழ்க்கை சினிமாவாகிறது | நல்ல கதைக்காக காத்திருந்தேன் - சாய் பல்லவி | கிக்-2 வில் ஜாக்குலின் நடிக்கிறார் | அப்பாவுடன் நடிப்பு : சோனம் கபூர் பயத்துடன் எதிர்பார்ப்பு | நமஸ்தே இங்கிலாந்து பர்ஸ்ட் லுக் வெளியீடு | லவ்ராத்திரி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | மகளை விளம்பரத்தில் நடிக்க வைக்க விரும்பாத சாகித் | தமிழ் பயிலும் சன்னி லியோன் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. வரும் ஏப்ரல் 27 ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளதாக நடிகர் தனுஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் காலா படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மார்ச் 1 ம் தேதி இப்படத்தில் டீசர் வெளியிடப்பட உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த காலா படத்தின் மார்ச் 1 அன்று வெளியிடப்பட உள்ளது. சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் காண அனைவரும் தயாராகுங்கள் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் காலா படத்தில் ரஜினி பேசும், " இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!! “ என்ற வசனத்தையும் குறிப்பிட்டுள்ளார்.