வில்லனாக நடிக்க தோற்றம் அவசியமில்லை : அப்பாணி சரத் | சச்சினை சந்தித்த மகிழ்ச்சியில் புருவ அழகி..! | சிம்புவை ஒழித்து கட்ட கட்டப்பஞ்சாயத்து : டி.ராஜேந்தர் குமுறல் | எங்களை மன்னித்துவிடு மது : மம்முட்டி உருக்கம் | 1971-ஐ 'யுத்தபூமி' ஆக்கிய அல்லு சிரிஷ்..! | மார்ச் 1 முதல் ஸ்டிரைக், முடிவடையாத பிரச்சினை | நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல் | இர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது | சர்ச்சை சாமியார் ரஜினீஸ் வாழ்க்கை சினிமாவாகிறது | நல்ல கதைக்காக காத்திருந்தேன் - சாய் பல்லவி |
நடிகர் சல்மான் கான், தான் தயாரிக்கும் புதிய படத்தின் மூலம் தனது தங்கை அர்பிதா கானின் கணவர் ஆயுஸ் சர்மாவை, சினிமாவில் அறிமுகம் செய்கிறார். படத்திற்கு லவ்ராத்திரி என பெயரிட்டுள்ளனர். ஆயுஸ் ஜோடியாக புதுமுகம் வாரினா ஹூசைன் நடிக்க, அபிராஜ் இயக்குகிறார். காதல் கதையில் இப்படம் உருவாகிறது. முன்னதாக இருவாரங்களுக்கு முன்னர் லவ்ராத்திரி படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்ட சல்மான், படம் வருகிற செப்., 21-ல் ரிலீஸாகும் என்று கூறியிருந்தார். இப்போது ரிலீஸ் தேதியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. படம் இரண்டு வாரங்கள் தள்ளிப்போய் அக்., 5-ம் தேதி ரிலீஸாக உள்ளது.