பார்த்தது போதும் பொங்கி எழுவோம் : கமல் | அதர்வாவை இயக்கும் 8 தோட்டாக்கள் இயக்குநர் | அடுத்த பட குழப்பத்தில் அனுஷ்கா | ஹீரோக்களை விட கதைகளுக்கே முதலிடம் கொடுக்கிறேன் : ரம்யா நம்பீசன் | இரண்டு படங்களில் நிருபர் வேடத்தில் சமந்தா | சிவகார்த்திகேயனை மிரட்டும் சிம்ரன் | கமலிடம் சந்தேகம் கேட்கும் கஸ்தூரி | வில்லனாக நடிக்க தோற்றம் அவசியமில்லை : அப்பாணி சரத் | சச்சினை சந்தித்த மகிழ்ச்சியில் புருவ அழகி..! | சிம்புவை ஒழித்து கட்ட கட்டப்பஞ்சாயத்து : டி.ராஜேந்தர் குமுறல் |
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ், சாவித்ரி வேடத்தில் நடிக்க, சமந்தா நிருபர் வேடத்தில் நடிக்கிறார்.
அதேபோல் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கன்னடத்தில் வெளியான படம் யுடர்ன். தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட வரும் இந்த படத்திலும் நிருபர் வேடத்தில் நடிக்கிறார் சமந்தா. அதோடு, இந்த படத்திற்காக நீளமாக வைத்திருந்த தனது தலைமுடியை கத்தரித்து நடித்து வருகிறார் சமந்தா. ஆக ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் நிருபர் வேடத்தில் நடிக்கிறார் சமந்தா.