வில்லனாக நடிக்க தோற்றம் அவசியமில்லை : அப்பாணி சரத் | சச்சினை சந்தித்த மகிழ்ச்சியில் புருவ அழகி..! | சிம்புவை ஒழித்து கட்ட கட்டப்பஞ்சாயத்து : டி.ராஜேந்தர் குமுறல் | எங்களை மன்னித்துவிடு மது : மம்முட்டி உருக்கம் | 1971-ஐ 'யுத்தபூமி' ஆக்கிய அல்லு சிரிஷ்..! | மார்ச் 1 முதல் ஸ்டிரைக், முடிவடையாத பிரச்சினை | நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல் | இர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது | சர்ச்சை சாமியார் ரஜினீஸ் வாழ்க்கை சினிமாவாகிறது | நல்ல கதைக்காக காத்திருந்தேன் - சாய் பல்லவி |
பாலிவுட்டின் பிரபல நடிகர் அனில் கபூர். இவரது வாரிசு, நடிகை சோனம் கபூர். தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது தன் தந்தை அனில் கபூருடன் இணைந்து ஏக் லட்கி கோ தேக்கா தோ அயிசா லகா என்ற படத்தில் நடிக்கிறார். ஷெல்லி சோப்ரா இயக்க, விது வினோத் சோப்ரா தயாரிக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமானது.
அப்பாவுடன் நடிப்பது குறித்து சோனம் கபூர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது... "அப்பாவுடன் நடிக்க எனக்கு 10 ஆண்டுகளாகி உள்ளது. அவருடன் நடிக்க பயமாக இருந்தாலும், எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சினிமா தொடர்பாக இருவரும் இணைந்து விவாதித்து இல்லை" என்று கூறியுள்ளார்.
இப்படம் வருகிற அக்., 12-ம் தேதி ரிலீஸாக உள்ளது.