வில்லனாக நடிக்க தோற்றம் அவசியமில்லை : அப்பாணி சரத் | சச்சினை சந்தித்த மகிழ்ச்சியில் புருவ அழகி..! | சிம்புவை ஒழித்து கட்ட கட்டப்பஞ்சாயத்து : டி.ராஜேந்தர் குமுறல் | எங்களை மன்னித்துவிடு மது : மம்முட்டி உருக்கம் | 1971-ஐ 'யுத்தபூமி' ஆக்கிய அல்லு சிரிஷ்..! | மார்ச் 1 முதல் ஸ்டிரைக், முடிவடையாத பிரச்சினை | நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல் | இர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது | சர்ச்சை சாமியார் ரஜினீஸ் வாழ்க்கை சினிமாவாகிறது | நல்ல கதைக்காக காத்திருந்தேன் - சாய் பல்லவி |
பிரபல சர்ச்சை சாமியார் ஓஷோ புகழ் ரஜினீஸ். இவரது வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், தனது தர்மா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரிக்க உள்ளார். இயக்குநர் சவுகன் பத்ரா இயக்க உள்ளார். சாமியார் வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது. ரன்வீர் சிங்கை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.