கட்சி சின்னம் என்ன சொல்கிறது : கமல் விளக்கம் | கமல் கட்சியில் சினிமா பிரபலங்கள் | டுவிட்டரில் நம்பர் 1 - மக்கள் நீதி மய்யம் | வரி பாக்கி : ராம்கி வீட்டிற்கு நோட்டீஸ் | இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | மக்கள் நீதி மய்யம் - கமல் கட்சியின் பெயர் | ரூ.100 கோடியை தொடுமா பேட் மேன்? | சாகித் கபூரின் புதிய படம் துவங்கியது | அய்த்ராஸ் 2 : சுபாஷ் திட்டம் | நாளை முதல் நமஸ்தே இங்கிலாந்து ஆரம்பம் |
மோகன்லால் தற்போது நடித்து வரும் நீராளி' படம் குறுகிய கால தயாரிப்பாக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. சம்மர் ரிலீஸாக இதை வெளியிட வேண்டும் என்று தான் சுமார் 36 நாட்களிலேயே இதன் படப்பிடிப்பை திட்டமிட்டு முடித்துள்ளார் இயக்குனர் அஜய் வர்மா.
அதற்கேற்றபடி ஏப்ரல் இறுதி வாரத்தில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் எதிர்பாரதவிதமாக ரஜினியின் 'காலா' வரும் ஏப்-27ஆம் ரிலீஸாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது..
இதனால் கேரளாவில் அதிக அளவிலான தியேட்டர்கள் காலாவுக்கு ஒதுக்கப்படும் என்பதால், வீண் போட்டியும் அதனால் வசூல் சிதறலும் வேண்டாமே என ஒரு வாரம் கழித்து மே-3ஆம் தேதி 'நீராளி'யை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.