எந்த போலீஸ் டாப் ? சிங்கம், சிறுத்தை, நாச்சியார் ? | ஜெயசூர்யா நடிப்பது 'பேடுமேன்' படத்தின் ரீமேக்கா..? | மீண்டும் தந்தையுடன் இணைந்து நடிக்கும் வினீத் சீனிவாசன்..! | மம்முட்டி படத்திற்கு இசையமைக்கும் ஐடியா ஸ்டார் சிங்கர்..! | தமிழுக்குத் தாவிய ரகுல் ப்ரீத் சிங் | டி.வி. நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்வாரா ஆர்யா ? | திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறுவேன் : கமல் | இம்ரான் ஹாஸ்மி - ரிஷி கபூரை இயக்கும் ஜீத்து ஜோசப் | கரண் ஜோகர் தயாரிக்கும் ரன்பூமி | சிறிய படங்கள் மோதும் பிப்ரவரி 23 |
கேரளாவில் தனியார் சேனல் ஒன்று நடத்திவரும் ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் பாடகர் ஸ்ரீநாத் சிவசங்கரன். தற்போது இவர் மம்முட்டி நடிக்கும் 'ஒரு குட்டநாடன் பிளாக்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரான சேது இயக்கும் இந்தப்படத்தில் இவரை இசையமைக்க சிபாரிசு செய்தது நடிகர் உன்னி முகுந்தன் தானாம். அதுமட்டுமல்ல, இவரது பெர்பாமன்ஸை மம்முட்டியும் ரசித்ததால் இவரது திறமை மீது நம்பிக்கை வைத்து இசையமைக்கக வாய்ப்பு வழங்கிவிட்டாராம். இந்தப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெருகின்றனவாம்.