Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இம்ரான் ஹாஸ்மி - ரிஷி கபூரை இயக்கும் ஜீத்து ஜோசப்

19 பிப், 2018 - 14:12 IST
எழுத்தின் அளவு:
Emraan-Hashmi-and-Rishi-Kapoor-to-star-in-Jeethu-Josephs-next-film

மலையாளத்தில் பிரபலமான இயக்குநர் ஜீத்து ஜோசப். மோகன்லால் நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் படம், தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் ரீ-மேக்காகி வெற்றி பெற்றது. ஜீத்து பாலிவுட்டில் ஒருபடம் இயக்க உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகி உள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கும் முதல் பாலிவுட் படத்தில் இம்ரான் ஹாஸ்மியும், ரிஷி கபூரும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். கிரைம் கலந்த திரில்லர் கதையாக இப்படம் உருவாக உள்ளது. தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மற்ற நடிகர்கள் தேர்வும் நடக்கிறது. அனைத்தும் முடிவானதும் படத்தை ஆரம்பிக்க உள்ளனர்.

Advertisement
கரண் ஜோகர் தயாரிக்கும் ரன்பூமிகரண் ஜோகர் தயாரிக்கும் ரன்பூமி கான் நடிகரின் அன்பு வளையத்துக்குள் உமி நடிகை கான் நடிகரின் அன்பு வளையத்துக்குள் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
Tamil New Film GajiniKanth
  • கஜினிகாந்த்
  • நடிகர் : ஆர்யா
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
Tamil New Film Junga
  • ஜூங்கா
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :கோகுல்
Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா

Tweets @dinamalarcinema

Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in