திமுகவுடன் கூட்டணி? கமல் விளக்கம் | பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து | அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி | மே 8 ல் சஞ்சய் தத் வாழ்க்கை பட டிரைலர் | நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்தேன் : கமல் | ஏக் வில்லன் 2 ம் பாகத்தில் கிர்த்தி சனோன் | அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாகிறார் ரிச்சா சதா | பேய் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி | கடனை அடைக்க நடிக்க வந்த நடிகை | கலர்ஸ் தமிழ் டி.வியில் நாகினி 2 |
ஏக் வில்லன் படம் வெற்றி அடைந்ததை அடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஏக் வில்லன் படத்தில் நடிகை ஷரத்தாவின் கதாபாத்திரம் கொலை செய்யப்படுவதாக உள்ளது.
இதனால் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக கிர்த்தி சனோனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். தற்போது கிர்த்தி சனோன், அர்ஜூன் பட்டியாலா இன் சண்டிகர் படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். ஏக் வில்லன் படத்தின் 2 ம் பாகத்தை மோகித் சூரி இயக்குகிறார். ஏக்தா கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.