பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து | அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி | மே 8 ல் சஞ்சய் தத் வாழ்க்கை பட டிரைலர் | நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்தேன் : கமல் | ஏக் வில்லன் 2 ம் பாகத்தில் கிர்த்தி சனோன் | அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாகிறார் ரிச்சா சதா | பேய் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி | கடனை அடைக்க நடிக்க வந்த நடிகை | கலர்ஸ் தமிழ் டி.வியில் நாகினி 2 | பலாத்கார முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் சனுஜா ரகசிய வாக்குமூலம் |
நடிகை நர்கீஸ் ஃபக்ரி, மிக பயங்கரமான பேய் ஒன்றில் நடிக்கிறாராம். அப்படத்திற்கு அமாவாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. பேய் படங்கள் எடுப்பதன் மூலம் புகழ்பெற்ற டைரக்டர் பூஷன் பட்டேல் இப்படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தை வைக்கிங் மீடியா, தோட் வென்டர்சர்ஸ், சிம்ப்லி வெஸ்ட் யூகே என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் சூட்டிங் லண்டனில் துவங்கி நடந்து வருகிறது. நர்கீஸ் ஃபக்ரி இதற்கு முன் நடித்த பன்ஜோ படம் மிகப் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து பட வாய்ப்புக்கள் ஏதும் இன்றி இருந்த நர்கீஸ் தற்போது பேய் படத்தில் நடித்து வருகிறார்.