பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து | அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி | மே 8 ல் சஞ்சய் தத் வாழ்க்கை பட டிரைலர் | நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்தேன் : கமல் | ஏக் வில்லன் 2 ம் பாகத்தில் கிர்த்தி சனோன் | அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாகிறார் ரிச்சா சதா | பேய் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி | கடனை அடைக்க நடிக்க வந்த நடிகை | கலர்ஸ் தமிழ் டி.வியில் நாகினி 2 | பலாத்கார முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் சனுஜா ரகசிய வாக்குமூலம் |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவை நடிகர் கமல் சந்தித்து பேசினார். பின்னர் கமல் கூறியதாவது: மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன்.
நான் மதிக்கும் மனிதர்களை சந்தித்து பேசி வருகிறேன். ஆதர்ஷ தலைவர்களை சந்தித்து வரும் வரிசையில் நல்லகண்ணுவை சந்தித்தேன். எனது மக்கள் பணி சிறக்க வேண்டும் என்பதால் நல்லகண்ணுவை சந்தித்தேன்.
இடதுசாரி தலைவர்கள் மட்டுமல்ல அனைத்து தலைவர்களையும் சந்திப்பேன். மதுரை மாநாட்டில் பங்கேற்க நல்லகண்ணுவுக்கு அழைப்பு விடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.