பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து | அரசியலிலும் என் வழி தனி வழி : ரஜினி | மே 8 ல் சஞ்சய் தத் வாழ்க்கை பட டிரைலர் | நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்தேன் : கமல் | ஏக் வில்லன் 2 ம் பாகத்தில் கிர்த்தி சனோன் | அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாகிறார் ரிச்சா சதா | பேய் படத்தில் நர்கீஸ் ஃபக்ரி | கடனை அடைக்க நடிக்க வந்த நடிகை | கலர்ஸ் தமிழ் டி.வியில் நாகினி 2 | பலாத்கார முயற்சி வழக்கு: நீதிமன்றத்தில் சனுஜா ரகசிய வாக்குமூலம் |
மலையாள இயக்குனர் பிளஸ்சி டைரக்சனில் பிருத்விராஜ் நடிக்கும் படம் 'ஆடுஜீவிதம்'. இந்தப்படத்திற்காக சுமார் பதினெட்டு மாதங்கள் தேதி ஒதுக்கியுள்ளார் பிருத்விராஜ். பல கனவுகளோடு சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கே அடிமையாய் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞனைப் பற்றிய கதை தான் இந்தப்படம்..
இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்போது இந்தப்படத்தின் இன்னொரு புதிய வரவாக கதாநாயகியாக அடியெடுத்து வைத்துள்ளார் அமலாபால். இந்த தகவலை அவர் மகிழ்ச்சியுடன் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்தப்படம் 3டியில் உருவாக இருக்கிறது.
இதற்கு முன் பிருத்விராஜூடன் 'ஆகாசத்திண்டே நிறம்' என்கிற படத்தில் அமலாபால் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.