Suicide blasts kill 19 in northeast Nigeria: civilian militia | நைஜீரியாவில் குண்டுவெடிப்பு: 19 பேர் பலி| Dinamalar

நைஜீரியாவில் குண்டுவெடிப்பு: 19 பேர் பலி

Added : பிப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நைஜீரியா, குண்டுவெடிப்பு, போகோ ஹாரம், கொண்டுகா , மீன் சந்தை, தற்கொலைப்படை தாக்குதல், பயங்கரவாதிகள் தாக்குதல், போகோ ஹாரம் பயங்கரவாதிகள் ,Nigeria, blasts, Pogo haram, Kontuka, fish market, suicide attack, terrorists attack, Pogo haram terrorists,

கானோ: நைஜீரியானின் கொண்டுகா நகரில் உள்ள மீன் சந்தையில், 3 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 பேர் பலியானார்கள். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு போகோ ஹாரம் பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை