காவிரி நீர் குறைப்பு, தமிழக விவசாயம் பாதிக்கும் : விஷால் | விஷாலுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கண்டனம் | இத்தாலி மொழியில் சிவகுமாரின் மகாபாரத புத்தகம் | எல்லா தலைவர்களையும் சந்திப்பேன் - கமல் | ஒரேநாளில் 4 பொதுக்கூட்டம் : பிப்., 21 கமல் சுற்றுபயண விவரம் இதோ | சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் | விடுமுறை ராஜாவாக சீமராஜா | புது கன்னிராசியிலும் பாண்டியராஜன் | ரஜினி படப் பெயரை வீணாக்கிய 'வீரா' | சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு2' |
ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறவர் அதா சர்மா. 1920, பஹிர், ஹசே தோ பசே, ஆகியவை அவர் நடித்த முக்கிய இந்திப் படங்கள், ஹார்ட் அட்டாக், சன் ஆப் சத்யமூர்த்தி, சுப்பிரமணியம் பார் சேல், கரம் ஆகியவை அவர் நடித்து முக்கிய தெலுங்கு படங்கள். இப்போது தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்.
பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர், தற்போது பிரபு தேவா, பிரபு நடிக்கும் சார்லின் சாப்ளின் இரண்டாம் பாகத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார், இன்னொரு ஹீரோயின் நிக்கி கல்ராணி. இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, காவ்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இரண்டாவது பாகத்தையும் இயக்குகிறார்.