மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜோதிகா வசனம் : கமிஷனரிடம் புகார் | கமல் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்ட ரசிகர் | பிப்., 21-ம் தேதி கட்சி பெயர் அறிவிப்பு : கமல் | காவிரி தீர்ப்பு - தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் : ரஜினி | மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்..! | மோகன்லால் - மம்முட்டி போட்டா போட்டி | புருவ அழகி படத்துக்கு ரூ.2 கோடி டப்பிங் ரைட்ஸ் | மீண்டும் லாரி டிரைவராக நடிக்கும் மோகன்லால் | காயம்குளம் கொச்சுன்னி : மோகன்லால் லுக் வெளியானது..! | பிரியதர்ஷன் - அபிஷேக் படம் ஜூன் 5-ல் ஆரம்பம் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சதீஷ் கவுசிக். 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள சதீஷ் கவுசிக், கடைசியாக இயக்கிய, கேங் ஆப் கோஸ்ட் படம் தோல்வியை தழுவியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் சுசாந்த் சிங் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க உள்ளார். இன்னொரு முக்கியமான ரோலில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். ஹீரோயின் தேர்வு நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு படம் ரிலீஸாக உள்ளது.