வாசுகி ஐஏஎஸ் விருப்ப ஓய்வு : மத்திய அரசு ஒப்புதல்

2018-02-16@ 05:33:00
சென்னை: தமிழ்நாடு தொழில் அபிவிருத்தி கழக நிர்வாக இயக்குனர் வாசுகி ஐஏஎஸ். இவர், பதவி காலம் முடிய இன்னும் பல ஆண்டுகள் உள்ளது. இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார். தமிழக அரசு கடிதத்தை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. மத்திய அரசும் விருப்ப ஓய்வில் செல்ல ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பிப்ரவரி 16 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.21; டீசல் ரூ.66.45
ரூ.4 கோடி செம்மரக்கட்டை பொம்மைகள் பறிமுதல்
உபி.யில் சட்ட விரோதமாக இயங்கிய துப்பாக்கி தொழிற்சாலை அழிப்பு
10-ம் வகுப்புக்கு 20-ம் தேதி முதல் செய்முறை தேர்வு
இலங்கை சிறையில் இருந்து 109 தமிழக மீனவர்கள் விடுதலை
ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
நிதியமைச்சர் அருண் ஜெட்லி- தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு
பெங்களூருவில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு
16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு
ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!
சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!
LatestNews
பிப்ரவரி 16 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.21; டீசல் ரூ.66.45
05:55
வாசுகி ஐஏஎஸ் விருப்ப ஓய்வு : மத்திய அரசு ஒப்புதல்
05:33
ரூ.4 கோடி செம்மரக்கட்டை பொம்மைகள் பறிமுதல்
01:56
உபி.யில் சட்ட விரோதமாக இயங்கிய துப்பாக்கி தொழிற்சாலை அழிப்பு
01:55
10-ம் வகுப்புக்கு 20-ம் தேதி முதல் செய்முறை தேர்வு
00:03
இலங்கை சிறையில் இருந்து 109 தமிழக மீனவர்கள் விடுதலை
20:53