வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 பிப்2018
12:31

சென்னை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (பிப்.,16) தங்கம் விலையில் சிறிது உயர்வு காணப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலை சிறிது குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.24ம், கிராமுக்கு ரூ.3 ம் உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2928 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.31,320 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,424 க்கு விற்பனையாகிறது. ஆனால் ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ரூ.41.70 ஆக உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

மொத்த விலை பணவீக்கம்: 6 மாதங்களில் காணாத சரிவு பிப்ரவரி 16,2018
புதுடில்லி:உணவுப்
பொருட்கள் விலை குறைவால், நாட்டின் மொத்த விலை பணவீக்கம்,
இந்தாண்டு, ஜனவரியில், 2.84 ... மேலும்

ஜி.டி.பி., -– ஐ.ஐ.பி., – சி.பி.ஐ., அடிப்படை ஆண்டு மாறுகிறது பிப்ரவரி 16,2018
புதுடில்லி:மத்திய அரசு, ஜி.டி.பி.,எனப்படும் மொத்த உள்நாட்டு
உற்பத்தி, ஐ.ஐ.பி., என்ற, தொழில் துறை உற்பத்தி ... மேலும்

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு தனி அமைச்சகம்: மத்திய அரசு திட்டம் பிப்ரவரி 16,2018
பெங்களுரு:‘‘மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கும் திட்டம், மத்திய அரசின் ... மேலும்

மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை பிப்ரவரி 16,2018
சென்னை : காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.288 உயர்ந்த தங்கம் விலை, மாலையில் மாற்றமின்றி காணப்படுகிறது. இதனால் காலை ... மேலும்

ஜனவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.84 % சரிவு பிப்ரவரி 16,2018
புதுடில்லி : எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் பணவீக்கம் சரிவடைந்ததை அடுத்து ஜனவரி மாதத்தில் நாட்டின் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
|
|