SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரெப்கோ வழக்கு முடித்து வைப்பு

2018-02-16@ 01:27:21

சென்னை: கோவை துர்கா ஏஜென்சிஸ் என்ற நிறுவனம் கடந்த அக்டோபர் 2016ம் ஆண்டு  ரெப்கோ நிறுவனத்தில் வாங்கிய கடனை முன்னதாக திருப்பி செலுத்தும்போது, அதற்கான அபராதத்திற்கு விலக்கு அளித்ததில் முறைகேடு  நடந்ததாக, ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன மேலாண்மை இயக்குநர் வரதராஜன் மற்றும் செயல்  இயக்குநர் ரகு, உதவி பொது மேலாளர் கண்ணன், வங்கியின் துணைப்பொது மேலாளர்  சேகர் ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதுகுறித்து நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனுவில், முறைகேடு நடந்ததற்கான  எவ்வித ஆதாதாரமும் இல்லை என்றும், தவறான தகவல்  என்ற அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை முடித்து வைக்குமாறும் அறிக்கை அளித்தது. இதனை ஏற்ற சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை திரும்ப அளிக்கவும் உத்தரவிட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

  • CAmelWrestlingTurkey

    ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்