மதுராந்தகம் அருகே சிக்னல் கோளாறு ரயில்கள் நிறுத்தம்

2018-02-16@ 07:56:53
மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மேல்மருவத்தூரில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிக்னல் கோளாறால் சிக்னல் கோளாறால் தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக சென்றுகொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் செய்திகள்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
எல்லையில் தமிழக, கர்நாடக வாகனங்களுக்கு தடை
கூடுவாஞ்சேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வந்த இருவர் கைது
புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
காவிரி வழக்கில் தீர்ப்பு : விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பு
2 வது நாளாக தனலட்சுமி குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை
திருப்பதி அருகே செம்மரம் வெட்டி கடத்த வந்ததாக 13தமிழர்கள் கைது
காவிரி தீர்ப்பு : திநகரில் உள்ள கர்நாடக பள்ளி, வங்கி மற்றும் உணவகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு
ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!
சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!
LatestNews
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
09:31
எல்லையில் தமிழக, கர்நாடக வாகனங்களுக்கு தடை
09:27
கூடுவாஞ்சேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வந்த இருவர் கைது
09:10
புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
08:57
காவிரி வழக்கில் தீர்ப்பு : விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பு
08:51
2 வது நாளாக தனலட்சுமி குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை
08:42