SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தக்கோரி கேரளாவில் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்

2018-02-16@ 07:47:32

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில்பஸ் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி தனியார் பேருந்து  நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளன.  மாநிலத்தில் இயக்கப்படும் சாதாரண பஸ்களுக்கான டிக்கட் கட்டணம் குறைந்த பட்சமாக ரூ.10 ஆக நிர்ணயிக்க வேண்டும் எனவும், தனியார் பஸ்களில் பள்ளிமாணவ, மாணிவியருக்கான சலுகை கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும்  வேலைநிறுத்தம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக மாநில அரசு குறைந்த பட்ச கட்டணமாக ரூ7 என்று இருப்பதை ரூ,8 ஆக அதிகரிக்கப்படும் என அறிவித்திருந்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2018

    16-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்