ஆற்காடு: ஆற்காடு அருகே மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார். ஆற்காடு கிருஷ்ணாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து விவேக் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.