இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்தது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி விளக்கமளித்துள்ளார். எந்த நாட்டு தேசியக் கொடியானாலும் அதற்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என்று அப்ரிடி கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் இந்திய ரசிகர்கள் வைத்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி புகைப்படம் எடுத்தார்.