ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பதை ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டும்: துரைமுருகன்
2018-02-15@ 14:42:32
வேலூர்: ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பதை மத்திய அரசு ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் பேரவையில் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டதாக வேலூரில் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.