SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 நாளாக சிகிச்சை பெற்ற குட்டியானை காட்டுக்கு திரும்பியது

2018-02-15@ 00:43:05

சத்தியமங்கலம்:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது கடம்பூர். இங்குள்ள மலைப்பகுதியில் நேற்று முன்தினம் காலை குட்டியானை உடல்நலம் குன்றிய நிலையில் படுத்துக்கிடந்தது. அருகே தாய் யானை சோகத்துடன் நின்றிருந்தது. தாய் யானை யாரையும் அருகில் செல்லவிடாமல் நின்றது. நேற்று முன்தினம் மாலை  அதனை வனத்துறையினர் விரட்டிவிட்டு குட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.  இதனிடையே நேற்று மாலை 5 மணியளவில் குட்டியானை எழுந்து நின்றது. பின்னர் தூரத்தில் நின்ற தாய் யானை அருகே சென்று, அங்கிருந்து இரண்டும் காட்டுக்குள் சென்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AgriculturalSemi

    சர்வதேச விவசாய கருத்தரங்கு : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்