ஈரான் அதிபர் 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகை

2018-02-15@ 13:01:37

டெல்லி: ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி 3 நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி வருகிறார். இந்த பயணத்தின் போது இரு தரப்பு உறவுகள் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. ஈரானில் சாபஹார் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை இந்தியா இணைந்து செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு செல்லாமலேயே, ஆப்கானிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தக உறவை இந்தியா வைத்துக் கொள்ள முடியும். மிகவும் முக்கியத்துவம் உள்ள சாபஹார் துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகள் முடிந்து 2017 டிசம்பரில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஆவடி ராணுவ உடை தொழிற்சாலையை மூட எதிர்ப்பு: டெல்லி ஜந்தர் மந்தரில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
நீரவ் மோடி மோசடி குறித்து பி.என்.பி. தலைவர் சுனில் மேதா விளக்கம்
மல்லையாவை தொடர்ந்து நீரவ் மோடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு : மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்
இது தாங்க காதல்: ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் நிச்சயித்த நண்பன்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி மோசடி : வைர வியாபாரி நிரவ்மோடி வெளிநாட்டிற்கு ஓட்டம்?
உ.பி.யில் மணப்பெண்ணுடன் செல்பி எடுக்க முயன்றவருக்கு உறவினர்கள் அடி உதை
சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!
ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது
புளோரிடா பள்ளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு: முன்னாள் மாணவனின் வெறிச்செயலால் 17 பேர் உயிரிழப்பு
சர்வதேச விவசாய கருத்தரங்கு : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு
LatestNews
பெங்களூருவில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து
17:16
தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை: டெல்லி உயர் நீதிமன்றத்தில் முதல்வர் அணி வாதம்
17:12
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சம்மன்
17:10
சென்னையில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது
17:06
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் மனைவிக்கு சிறை
17:06
வடசென்னை ரவுடிகள் 2 பேர் கைது
17:03