SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யானைகள் விரட்டியடிப்பு

2018-02-15@ 01:03:45

குடியாத்தம்: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட வனப்பகுதியில் இருந்து 2 யானைகள், வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனப்பகுதிக்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நுழைந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்த யானைகள், ஆந்திர யானைகளை நுழைய விடாமல் விரட்டியடித்தது.இதனால் அந்த யானைகள் பேரணாம்பட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.  இந்நிலையில், இந்த 2 யானைகளும் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அடுத்த தனகொண்ட பள்ளி கிராமத்திற்குள் நுழைய முயன்றன. வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்தும், மேளம் அடித்தும் சுமார் 2 மணி நேரம் போராடி யானைகளை விரட்டியடித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

  • south_africa1

    தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்