SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

13 கிரானைட் வழக்குகள் ஒத்திவைப்பு

2018-02-15@ 00:58:11

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் கீழவளவு, கீழையூர், திருவாதவூர், இ.மலம்பட்டி பகுதியில் செயல்பட்ட கிரானைட் குவாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மேலூர் குற்றவியல் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று கிரானைட் கற்களை அரசுடமையாக்ககோரி தொடர்ந்த வழக்குகளில், 4 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இதனைதொடர்ந்து பிஆர்பி கிரானைட், மதுரா கிரானைட் உட்பட 9 நிறுவனங்கள் மீது போலீசார் தொடர்ந்த 9 வழக்குகள் விசாரணைக்கு வந்தன. மொத்தம் 13 வழக்குகளையும் ஏப். 4ம் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் பழனிவேல் உத்தரவிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

  • kochi_fireblast11

    கொச்சி துறைமுகத்தில் ஓஎன்ஜிசி கப்பலில் குழாய் வெடித்துச் சிதறியது : 5 பேர் உயிரிழப்பு

  • maga_shiva_aakro_paa

    மகா சிவராத்திரியை ஆக்ரோஷமாக கொண்டாடிய பக்தர்கள் ! : நெஞ்சை பதைபதைக்கும் படங்கள்

  • south_africa1

    தென்னாப்பிரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்