SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் மர்மநபர்களால் தாக்கப்பட்ட பெண் ஐடி ஊழியரிடம் விசாரணை

2018-02-15@ 10:55:51

சென்னை: தாழம்பூர் அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஐடி ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை தாக்கிவிட்டு நகை, செல்போனை மர்மநபர்கள் பறித்து சென்றனர். படுகாயமடைந்து உடல்நலம் சிறிது தேறியதை அடுத்து ஐடி ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CAmelWrestlingTurkey

    ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது

  • ParklandSchoolShooting

    புளோரிடா பள்ளியில் பயங்கர துப்பாக்கிச் சூடு: முன்னாள் மாணவனின் வெறிச்செயலால் 17 பேர் உயிரிழப்பு

  • AgriculturalSemi

    சர்வதேச விவசாய கருத்தரங்கு : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

  • 15-02-2018

    15-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Haitimarketfire

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஹெய்டி சந்தையில் மாபெரும் தீ விபத்து: ஏராளமான கடைகள் எரிந்து சாம்பல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்