SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் விசாரணைக்கு சென்றவர் சடலமாக மீட்பு: நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

2018-02-15@ 15:23:39

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் சுரேஷ் என்பவர் மரணத்துக்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மணல் திருட்டில் ஈடுபட்டதாக கூறி போலீஸ் விசாரணைக்கு சென்ற தாமஸ் ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். சுரேஷ் உயிரிழப்புக்கு போலீசாரே காரணம் என காலை முதல் மறியல் நடத்திவந்த நிலையில் போலீசார் சமரசத்தை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RajDhaNiExpREss

    மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் இணைப்பு

  • FakeKimJongUn

    ஒருங்கிணைந்த கொரியா விளையாடிய போட்டியை காண வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சாயலில் வந்த நபரால் அதிர்ச்சி!

  • SENGOTTAIYANVijayabaskar

    சென்னையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சிகளின் துவக்க விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

  • PyeongchangWind

    குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியாங்சங் நகரில் பலத்த காற்று வீச்சு: போட்டிகள் நடைபெறுவதில் தாமதம்!

  • CAmelWrestlingTurkey

    ஆண் ஒட்டகங்களுக்கான மல்யுத்த போட்டி: துருக்கி நாட்டில் நடைபெற்றது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்