பிரான்பற்றில் கத்திக்குத்து !

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரான்பற்றில் உந்துருளியில் வந்த இருவர், உந்துருளியில் சென்றவரை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ள தாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது: உந்துருளியில் பயணித்த விளையாட்டு நடுவரை பின்னால் மற்றோர் உந்துருளியில் வந்த இளைஞர்கள் கத்தியால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றனர். காயத்துக்கு உள்ளான நடுவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றதாகவும், தப்பிச் சென்றவர்கள் மானிப்பாயைச் சேர்ந்தவர்கள் என்றும், தமது முதல் கட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் இன்று பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிசார் மூவரைக்கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 4கிலோ
தியத்தலாவை இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர் மீது மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்து தியத்தலாவை ஆதார
கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் இன்று (புதன்கிழமை) நபரொருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் பத்து

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*