வித்தியாசமான வேடத்தில் பூஜா ஹெக்டே | சிரஞ்சீவியின் மனைவியாக நடிக்கும் நயன்தாரா | கார்த்திக் நரேனின், நாடக மேடை | பாரத்தில் சல்மான் விரும்பும் பாபி தியோல் | செப்., 21-ல் லவ்ராத்திரி ரிலீஸ் | ஐஸ்வர்யா ராயின் ஸ்டைலான லுக் | செப்., 7-ல் டிரைவ் ரிலீஸ் | இயக்குநராகிறார் ரிச்சா சத்தா | சாகிப் பீவி 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு | மீண்டும் ஒரு கன்னி ராசி |
பாண்டியராஜன் இயக்கத்தில் 1985-ம் ஆண்டு பிரபு, ரேவதி நடிப்பில் கன்னி ராசி என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது அதேபெயரில் மீண்டும் ஒரு படம் தயாராகி உள்ளது.
விமல், வரலட்சுமி முதன்மை ரோலில் நடிக்கிறார்கள். இவர்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும். படத்தில் டீச்சர் ரோலில் நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.முத்துக்குமரன். கிங் மூவி மேக்கர்ஸ் சார்பில் ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ளார். படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.